கீழ ஒண்ணுமே போடலையா தர்ஷா? – பேண்ட் அணியாமல் ரசிகர்களை பதற வைத்து ஹாட் போஸ்!!

0

சினிமா மீது உள்ள ஆர்வத்தால் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் முதலில் நடித்தது ஜீ தமிழில் முள்ளும் மலரும் என்ற சீரியலில் தான். கிராமத்து பெண்ணாக தர்ஷா நடித்து இருப்பார்.

பின்னர் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னரே தமிழ் நாட்டு ரசிகர்களுக்கு தர்ஷா நன்கு பரிச்சியம் ஆனார். மேலும் செந்தூர பூவே சீரியலிலும் வில்லி ரோலில் நடித்தார்.

தற்போது சதிஷ் உடன் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியில் மிகுந்த தாராளம் காட்டி வருகிறார். தற்போது பேண்ட் அணியாமல் இவர் வெளியிட்டிருக்கும் போட்டோக்கள் இணையத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here