ஐயோ பிரியா.. சும்மா சூடு ஏறுது.. நீச்சல் குளத்தில் தண்ணீருக்குள் இருந்து படு ஹாட் போட்டோஷூட்!!

0
இதெல்லாம் வேணாம் செல்லம்.. கவர்ச்சியை கூட்டி குளிக்கும் போட்டோவை பகிர்ந்த பிரியா பவானி சங்கர்!
இதெல்லாம் வேணாம் செல்லம்.. கவர்ச்சியை கூட்டி குளிக்கும் போட்டோவை பகிர்ந்த பிரியா பவானி சங்கர்!

சிவகார்த்திகேயன், வாணி போஜன் ஆகியோரின் வரிசையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவரின் முதல் படமான மேயாத மான் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.

அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம், மாபியா, Blood Money ஆகிய படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே நல்ல புகழ் பெற்றார். இதனால் இவருக்கு தற்போது டோலிவுட்டில் கால் பதிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. நாக சைதன்யாவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் பிரியா.

கிளாமரிலும் தற்போதும் அதிக அக்கறை காட்டும் பிரியாவின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here