அவதூறாக விமர்சிக்கப்படும் சீரியல் நடிகை – தொடரும் கொலை மிரட்டல்கள்! வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

0
அவதூறாக விமர்சிக்கப்படும் சீரியல் நடிகை - தொடரும் கொலை மிரட்டல்கள்! வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!
அவதூறாக விமர்சிக்கப்படும் சீரியல் நடிகை - தொடரும் கொலை மிரட்டல்கள்! வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

நடிகர் அஜித்தின் வலிமை படத்தை பார்த்து, நெகட்டிவ் விமர்சனங்கள் தெரிவித்த சீரியல் நடிகை ஸ்ரீநிதிக்கு கடந்த சில தினங்களாக சிலரிடம் இருந்து மோசமான விமர்சனங்களும், கொலை மிரட்டலும் வருவதாக தெரிவித்துள்ளார்.

நடிகை கதறல்:

ஜீ தமிழில் ஒளிபரப்பான, யாரடி நீ மோகினி என்ற சீரியலில் நடித்தவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான வலிமை படத்தைப் பற்றிய விமர்சனத்தை முன் வைத்திருந்தார். அதாவது, படம் முழுக்க பைக் தான் ஓடுது, ஆனால், படம் ஓடலை என்று பகிரங்கமாக தெரிவித்து இருந்தார். இவரது கருத்துக்கள் அஜித் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.


இந்த விமர்சனங்களை அடுத்து, நடிகைக்கு கொலை மிரட்டல் வருவதாக அவர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இதுபோக, ஒரு சிலர் தன்னை கீழ் தரக்குறைவாகவும், பாலியல் ரீதியாக விமர்சிப்பதாக தாகவும் இன்ஸ்டா ஸ்டோரியில் அண்மையில் நடிகை பதிவிட்டிருந்தார். கடந்த சில தினங்களாக, இந்த வேதனையை நினைத்து மன உளைச்சல் இருப்பதாகவும், அதற்கு காரணம் அஜித் ரசிகர்களா? இல்லை வேறு யாராவதா என இப்போது வரை சரியாக தெரியவில்லை என சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here