நாளுக்கு நாள் டிரஸ் சிறிசாகிட்டே போகுதே பிரியா.. தொடை தெரிய வெளியான கிளாமர் கிளிக்!!

0
ரெக்க மட்டும் இருந்தா தேவதை டா.. கியூட் லுக்கில் ரசிகர்களை கட்டி போட்ட பிரியா பவானி சங்கர்!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்ற நாயகிகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். இவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்களுக்கு முதலில் தெரிய வந்தார்.

பின்னர் சினிமாவில் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மாபியா, Blood money, யானை ஆகிய படங்களில் நடித்தார். தற்போது டோலிவுட்டில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தனக்கு வரும் பட வாய்ப்புகளை மேலும் அதிகரிக்க கிளாமர் காட்டவும் தொடங்கியுள்ளார் பிரியா. அடிக்கடி இவரின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகும். இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here