விஜயகாந்த் உடல்நிலை எப்படி உள்ளது? பிரேம லதா வெளியிட்ட முக்கிய வீடியோ – பிரார்த்தனையில் ரசிகர்கள்!!

0
விஜயகாந்த் உடல்நிலை எப்படி உள்ளது? பிரேம லதா வெளியிட்ட முக்கிய வீடியோ - பிரார்த்தனையில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அவரின் உடல்நிலை சீராக இல்லை என்று மருத்துவர்கள் அறிக்கை வெளியீட்டு இருந்தனர். இதை கேட்ட திரையுலகம் முதல் ரசிகர்கள், தொண்டர்கள் வரை சோகத்தில் மூழ்கின. அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கேப்டன் விஜயகாந்தின் மனைவி பிரேம லதா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நேற்று விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கை ஓர் வழக்கமான ஒன்றுதான். எனவே அந்த அறிக்கையை பார்த்து பயப்படவோ, பதற்றப்படவோ வேண்டாம்.  ஏனென்றால் கேப்டன் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார். எனவே, யாரும் எவ்வித வதந்திகளையும் நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here