வானத்தை போல சீரியலில் அதிரடியாக விலகும் முக்கிய பிரபலம்.., ரசிகர்கள் ஷாக்!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் வானத்தை போல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரபலம் சீரியலை விட்டு விலகியுள்ளார்.

வானத்தை போல

‘வானத்தை போல’ சீரியல் திருமண வைபோகத்துடன் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. சின்ராசுக்கும் பொன்னிக்கும் திருமணம் நடக்குமா?? நடக்காதா?? என்று பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

இப்படி இருக்க இந்த சீரியலில் பொன்னி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ப்ரீத்தா குமார் இப்பொழுது சீரியலை விட்டு விலகியுள்ளார்.

ஏற்கனவே பல முக்கிய பிரபலங்கள் சீரியலை விட்டு விலகிய நிலையில் இப்பொழுது இவரும் இந்த சீரியலை விட்டு விளங்கியுள்ளது பலருக்கும் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here