பிரசாந்த் படத்தில் இணைந்த நடிகை பிரியா ஆனந்த் – வைரலாகும் புகைப்படம்!!

0

90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகராக இருந்த டாப் ஸ்டார் தற்போது ‘அந்தகன்’ என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். தற்போது அந்த படத்தில் பிரியா ஆனந்த் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரஷாந்த்

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் வெற்றிகரமாக பல படங்களை கொடுத்து வந்தவர் பிரஷாந்த். பல ரசிகர்கள் பட்டாளமே இவருக்கு இருந்ததது. தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படத்திலும் நடித்து வந்தார். அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனையால் அவரது சினி வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. திடீரென சினிமா துறையில் இருந்து காணாமல் போனார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சமீப காலமாக தெலுங்கில் சில திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் பிரஷாந்த். தமிழில் அவருக்கு அவ்வளவாக வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது அவர் ஹிந்தியில் சக்கைபோடு போட்ட ‘அந்தாதூண்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான ‘அந்தகன்’ என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வனிதாவும் நடிக்கவுள்ளார். மேலும் சிம்ரனும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

நாவூறும் சுவையுடன் “சிக்கன் லாலிபாப்” ரெசிபி – செஞ்சு அசத்துங்க!!

வனிதாவை வைத்தே இந்த படத்தில் ஷூட்டிங் புகைப்படங்கள் ட்ரெண்டானது. இந்நிலையில் இந்த படத்தில் பிரஷாந்த்துக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளி வந்துள்ளது. தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரசாந்த்தும் பிரியா ஆனந்த்தும் இணைந்து இருக்கும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here