சமந்தா செட் செய்த ட்ரெண்டை பின்பற்றும் இயக்குனர்கள்.. அவங்க கோடு போட்டா நீங்க ரோடே போட்ருவீங்க போல!!

0

புஷ்பா படத்தில் ஒ சொல்றியா பாடலை தொடர்ந்து ஐட்டம் பாடலுக்கே மக்களின் மத்தியில் அதிகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் பிரபாஸ் தற்போது நடித்து வரும் சலார் திரைப்படத்திலும் ஐட்டம் பாடலுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

சலார் திரைப்படம்:

புஷ்பா திரைப்படத்தில் சமந்தா ஆடிய ”ஓ சொல்றியா” ஐட்டம் பாடல் உலக அளவில் மிக பெரிய வரவேற்பை பெற்றது. திரைப்படம் வெளியான பல நாட்களை கடந்தும் அந்த பாடலை தான் ரசிகர்கள் இன்னும் முணுமுணுத்து கொண்டிருக்கின்றனர். இந்த பாடலை தொடர்ந்து நடிகை ரெஜினாவும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடினார்.

ஐட்டம் பாடலுக்கு மக்களின் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதை தெரிந்து கொண்டு பல இயக்குனர்களும் இதே வழியை பின்பற்ற தொடங்கிவிட்டனர். தற்போது கே.ஜி.எஃப் திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் ”சலார்” என்னும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் பிரபல கன்னட நடிகை ஆஷிகா ஐட்டம் பாடலுக்கு நடனமாடவுள்ளார். இந்த பாடலும் நல்ல வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here