அட்டைப்படத்திற்கு ஆடையின்றி போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.. ஆத்தி முரட்டு லூக்கால இருக்கு!!

0
நடிகைகள் பலரும் செய்ய தயங்கும் காரியத்தை செய்த ஆண்ட்ரியா - வீடியோவை பார்த்து மிரண்ட ரசிகர்கள்!

பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் கண்ட நாள் முதல். இதில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் முதன்முதலில் நடித்தவர் நடிகை ஆண்ட்ரியா. பின்னர் இவருக்கு முதன்மை நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆயிரத்தில் ஒருவன், தரமணி, பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகிய படங்களில் இவர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினார். மேலும் மலையாளத்தில் ‘அன்னாயும் ரசூலும்’ என்ற இவரின் படம் நல்ல வெற்றி அடைந்தது.

தற்போது இந்தியாவில் உருவாகும் முதல் கடற்கன்னி படத்தில் நடிக்க ஆண்ட்ரியா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு அடையின்றி புகைப்படம் வெளியிட்டுள்ளார் இவர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here