சன் டிவி சீரியல் நாயகியிடம் ரூ.5 லட்சம் வரை ஓ.., போட்ட பிரபல இயக்குனர் – நடிகையின் பரிதாபநிலை!!

0
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல கோலிவுட் நாயகி - அப்போ இனி கொல மாஸ் தான்!!
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல கோலிவுட் நாயகி - அப்போ இனி கொல மாஸ் தான்!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலில் நாயகியாக நடிக்கும் பிரபலம் ஒருவர் முக்கிய இயக்குனரிடம் ரூ.5 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சன் டிவி சீரியல் நாயகி

சன் டிவியில் தற்போது சீரியல்கள் அனைத்துமே டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்றான பூவே உனக்காக சீரியலில் நடித்து வருபவர் தான் ராதிகா ப்ரீத்தி. கன்னட பெண்ணான இவர் ஆரம்பத்தில் வெள்ளித்திரையில் நடித்து வந்தவர். அதன் பின் தான் பூவே உனக்காக சீரியலில் நடித்து இந்த அளவிற்கு பிரபலமாகியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஸ்போர்ட்ஸில் அதிக ஆர்வமுள்ள அவருக்கு த்ரோ பாலில் தங்கப்பதக்கம் வென்றவர். இந்நிலையில் அவர் பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவருக்கு வெள்ளித்திரையில் அவருக்கு நல்ல வாய்ப்பை பெற்று தருகிறேன் என்று கூறி முக்கிய இயக்குனர் ஒருவர் ரூ.5 லட்சம் வரை வாங்கி ஏமாற்றி டிமிக்கி கொடுத்துள்ளார். அதன் பிறகு தான் கிடைத்த வாய்ப்பிலாவது நடித்து விடலாமே என்று தான் பூவே உனக்காக சீரியலுக்கு ஓகே சொல்லியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here