ஆத்தாடி ஆத்தி.., இது அழகு இல்ல.., பேரழகு.., நல்லா பொசுக்கு பொசுக்குன்னு இருக்கீங்களே பூனம்!!

0
மைதா மாவு போல வளவளப்பான தோற்றத்தில் பூனம் பாஜ்வா - கிறக்கத்தில் ரசிகர்கள்!!!
மைதா மாவு போல வளவளப்பான தோற்றத்தில் பூனம் பாஜ்வா - கிறக்கத்தில் ரசிகர்கள்!!!

பிரபல நடிகையான பூனம் பாஜ்வா இப்பொழுது தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். படங்களில் பெரிதாக பூனம் பாஜ்வாவை பார்க்க முடிவதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

லாக்டவுனுக்கு பிறகு இவருக்கு வாய்ப்புகள் சரிய ஆரம்பித்தது. இப்பொழுது முன்பு இருந்த எந்த வாய்ப்பும் அவருக்கு இல்லை. இதனால் தான் போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது. இப்படியே புகைப்படத்தை வெளியிட்ட வாய்ப்பை பெற்று விட்டார்.

அதாவது மலையாளத்தில் இரண்டு படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார் பூனம் பாஜ்வா. இப்பொழுது அவரின் லட்சணம் பொருந்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here