சீதாராமம் பட நாயகியா இது? சேலையை புளொட்டிங் விட்டு இளசுகளின் Crush லிஸ்டில் Add ஆன மிருணாள்!

0
சீதாராமம் பட நாயகியா இது? சேலையை புளொட்டிங் விட்டு இளசுகளின் Crush லிஸ்டில் Add ஆன மிருணாள்!

2010 ஆம் ஆண்டு முதல் ஹிந்தி சீரியலில் முக்கிய நாயகியாக நடித்து கலக்கியவர் நடிகை மிருணாள் தாக்கூர். இவர் நடித்த கும்கும் பாக்கியா என்ற ஹிந்தி தொடர் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அந்த சீரியல் தமிழிலும் இரு மலர்கள் என்ற டப் செய்யப்பட்டு டெலிகாஸ்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதை தொடர்ந்து பாலிவுட்டுக்கு என்ட்ரி கொடுத்த இவர் முதல் படத்திலேயே நல்ல பாராட்டுகளை பெற்றுக் கொண்டார். டூபான், தம்மாக்கா, ஜெர்சி ஆகிய படங்களில் நடித்தார். தற்போது சீதாராமம் படத்தில் துல்கர் சல்மானுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

தெலுங்கில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை மிருணாள் தாக்கூர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் காட்டு தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here