நல்லா வெள்ளை கோழிக்குஞ்சு மாதிரி இருக்கீங்க மாளவிகா – இதய துடிப்பை எகிற வைத்த மாஸ்டர் நாயகி!

0
நல்லா வெள்ளை கோழிக்குஞ்சு மாதிரி இருக்கீங்க மாளவிகா - இதய துடிப்பை எகிற வைத்த மாஸ்டர் நாயகி!

ஒரு சில ஹீரோயின்களுக்கே முதல் படத்திலேயே முக்கிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் தன் கேரியரை தொடங்கிய புதிதிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் படத்தில் நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன்.

பின்னர் தளபதி விஜய்யுடன் மாஸ்டர், தனுஷ் உடன் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். இதோடு தற்போது பாலிவுட்டிலும் தற்போது கால் பதித்துள்ளார் மாளவிகா. அங்கு யூத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் வெள்ளை நிற உடையில் அழகாக வெளியாகியுள்ள இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here