தமிழில் வெளியான சேவல் படத்தில் பாரதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. தெலுங்கிலும் அதே போல அவர் நடித்த முதல் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
இதனால் முன்னணி நடிகை என்ற அந்தஸதை பெற்றிருந்தார். திரையுலகில் ஒரு முக்கிய இடத்தை தொடும் வேளையில் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. இதனால் இரண்டாவது நாயகியாக உருவெடுத்தார். அரண்மனை, குப்பத்து ராஜா திரைப்படங்களில் சைடு ரோலில் தான் நடித்து வந்தார்.
இப்பொழுது அவருக்கு சுத்தமாக வாய்ப்புகள் எதுவுமே கிடைக்காததால் முழுநேர போட்டோஷூட்டில் களமிறங்கி விட்டார். இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்