கீழாடை அணியாமல் காலை கழுத்து வரை தூக்கி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – திண்டாடும் இணையதளம்!!

0

தமிழ் திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து கவர்ச்சி நாயகியாக வலம் வரும் பூனம் பாஜ்வா தொடர்ந்து தனது இணைய பக்கத்தில் பல ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பூனம் பாஜ்வா

சேவல் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பூனம் பாஜ்வா. இந்த படத்தின் மூலம் தான் அவருக்கு வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்தது. கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, தம்பி கோட்டை போன்ற ஹிட் படங்களை கொடுத்தார்.

poonam bajva
poonam bajva

மேலும் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் கால் பதித்தார். ஆனால் அவருக்கு ஏனோ தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் ஆம்பள படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.

அதன் பிறகு குப்பத்து ராஜா படத்தில் ஆண்ட்டி கெட்டப்பில் கவர்ச்சி நடிகையாக களமிறங்கி இருப்பார். மேலும் முத்தின கத்திரிக்காய் திரைப்படம் தான் அவர் கடைசியாக தமிழில் நடித்த படம். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகளே கிடைக்கவில்லை.

ஸ்லீவ்லெஸ் உடையில் மொத்த தொடையழகையும் காட்டி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா - திக்குமுக்காடிய இணையதளம்!!

இந்த வாய்ப்பை பிடிப்பதற்காக தான் அவர் பல போட்டோஷூட்களை நடத்தி வருகிறார். அதிலும் நாளுக்கு நாள் உச்சகட்ட கவர்ச்சியை காட்டி வருகிறார் பூனம் பாஜ்வா.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மொத்த தொடையையும் காட்டி அதுவும் காலை மேலே தூக்கி வைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஷாக்காகியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here