ஆத்தாடி என்ன உடம்புடா இது…, இப்படி காட்றீங்களே பூனம் பாஜ்வா – அந்தலைசிந்தலையான இளசுகள்!!

0
ஆத்தாடி என்ன உடம்புடா இது..., இப்படி காட்றீங்களே பூனம் பாஜ்வா - அந்தலைசிந்தலையான இளசுகள்!!
ஆத்தாடி என்ன உடம்புடா இது..., இப்படி காட்றீங்களே பூனம் பாஜ்வா - அந்தலைசிந்தலையான இளசுகள்!!

பிரபல நடிகையான பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீ என்னமா இந்த கோலத்துல உட்காந்துருக்க., கண்டபடி போஸ் கொடுத்து ரசிகர்களை பதறவைத்த மாளவிகா!

பூனம் பாஜ்வா

தென்னிந்திய நடிகையான பூனம் பாஜ்வா ஆரம்பத்தில் பாவாடை தாவணியில் ரசிகர்களை ஈர்த்து வந்தவர் இப்பொழுது கவர்ச்சியில் மொத்தமாக இறங்கி விட்டார். சேவல் படத்தில் ஒரு பிராமண பெண்ணாக வந்து அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்டிருந்தார்.

ஆத்தாடி என்ன உடம்புடா இது..., இப்படி காட்றீங்களே பூனம் பாஜ்வா - அந்தலைசிந்தலையான இளசுகள்!!
ஆத்தாடி என்ன உடம்புடா இது…, இப்படி காட்றீங்களே பூனம் பாஜ்வா – அந்தலைசிந்தலையான இளசுகள்!!

அந்த படமும் ஹிட் அடிக்க பூனம் பாஜ்வா திரையுலகில் அடுத்த லெவெலில் கால் எடுத்து வைத்தார். தொடர்ந்து வெற்றியை மட்டுமே பார்த்து வந்த பூனம் பஜ்வாவுக்கு சறுக்கல் ஏற்பட ஆரம்பித்தது. இதனால் இரண்டாவது நாயகியாக உருவெடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

ஆத்தாடி என்ன உடம்புடா இது..., இப்படி காட்றீங்களே பூனம் பாஜ்வா - அந்தலைசிந்தலையான இளசுகள்!!
ஆத்தாடி என்ன உடம்புடா இது…, இப்படி காட்றீங்களே பூனம் பாஜ்வா – அந்தலைசிந்தலையான இளசுகள்!!

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் அந்த தளுக்கு மொழுக்கு மேனியில் டைட்டான உடையில் அவர் கொடுத்திருக்கும் போஸ் தான் அல்டிமேட்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here