விஜய் டிவியில் மீண்டும் விட்ட இடத்தை பிடித்த பிரியங்கா.. பாவம் மா.கா.பா பலியாயிட்டாரே!

0
விஜய் டிவியில் மீண்டும் விட்ட இடத்தை பிடித்த பிரியங்கா.. பாவம் மா.கா.பா பலியாயிட்டாரே!
விஜய் டிவியில் மீண்டும் விட்ட இடத்தை பிடித்த பிரியங்கா.. பாவம் மா.கா.பா பலியாயிட்டாரே!

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் முக்கிய இடம் விஜய் டிவிக்கும் உண்டு. சீரியல் நடிகர்களுக்கு உண்டான மவுசு விஜய் டிவியில் பணிபுரியும் தொகுப்பாளர்களுக்கும் உண்டு. அந்த வரிசையில் பல ஆண்டுகளாக முன்னணி தொகுப்பாளராக இருப்பவர்கள் மா.கா.பா மற்றும் பிரியங்கா.

ஆத்தாடி என்ன உடம்புடா இது…, இப்படி காட்றீங்களே பூனம் பாஜ்வா – அந்தலைசிந்தலையான இளசுகள்!!

பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதால் ஸ்டார்ட் மியூசிக் உள்பட பிரியங்கா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளை மா.கா.பா தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் மீண்டும் பிரியங்கா ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளாராம்.

விஜய் டிவியில் மீண்டும் விட்ட இடத்தை பிடித்த பிரியங்கா.. பாவம் மா.கா.பா பலியாயிட்டாரே!
விஜய் டிவியில் மீண்டும் விட்ட இடத்தை பிடித்த பிரியங்கா.. பாவம் மா.கா.பா பலியாயிட்டாரே!

அதாவது மா.கா.பா குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுலா செல்ல உள்ளாராம். அதன் காரணமாக விஜய் டிவியிலிருந்து சிறிது ஓய்வு எடுத்துள்ளாராம். இதனால் மா.கா.பா தொகுத்து வழங்கிய அனைத்து நிகழ்ச்சிகளையும் பிரியங்கா ஹோஸ்ட் செய்யவுள்ளார். ஒருவேளை பிரியங்கா தொகுத்து வழங்கும் எபிசோடுகளின் TRP, மா.கா.பா தொகுத்து வழங்கும் எபிசோடுகளை விட அதிகமானால் விஜய் டிவி பிரியங்காவை நிரந்தர தொகுப்பாளினியாகவும் வாய்ப்புகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here