பூனம் பாஜ்வா தானா இது.. சோடா புட்டி கண்ணாடி உடன் ஆளே மாறி வெளியான புகைப்படம்!!

0
poonam baajwa

தமிழ் சினிமாவில் சேவல் என்ற பரத் படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர் பூனம் பாஜ்வா. ஆனால் அதற்கு முன்பே இவர் மாடலிங் துறையில் இருந்தவர் தான். பின்னர் தான் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

முதல் படமே வெற்றி கண்டதால் சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சில ஆண்டுகளிலேயே இவரின் மார்க்கெட் குறைந்தது. கவர்ச்சி ரோலில் இரண்டாம் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.

தற்போது விட்ட வாய்ப்புகளை பிடிக்க முழு நேர போட்டோஷூட்டில் ஈடுபட்டுள்ளார். தற்போது சற்று வித்தியாசமாக நோ மேக்கப்பில் கண்ணாடி அணிந்து இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here