குக் வித் கோமாளியில் பங்கேற்கும் 90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னி – யாருன்னு பாருங்க!!

0
cwc

விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் டாப் TRP ரேட்டிங்கில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கென இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். கடந்த 2 சீசன் முடிந்த நிலையில் இதன் 3வது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.

ஏற்கனவே இந்த சீசனில் ரோஷினி, தர்ஷன், மனோபாலா, அந்தோணி தாசன் ஆகியோர் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ருத்திகா கலந்து கொள்ள உள்ளார். இவர் சூர்யா நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.

பின்னர் கணவர் குழந்தைகள் என செட்டில் ஆன நடிகை ஸ்ருத்திகா தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here