80’ஸ் நடிகை கெட்டப்பில் காருக்கு முன் கவர்ச்சி போஸ் கொடுத்த அமலா பால்.. இணையத்தில் வைரல்!!

0
ஐயோ.. என்னங்க போஸ் இது - பேண்ட் போடாமல் பால்கனியில் கால்லை விரித்து உட்காந்த அமலா பால்!
ஐயோ.. என்னங்க போஸ் இது - பேண்ட் போடாமல் பால்கனியில் கால்லை விரித்து உட்காந்த அமலா பால்!

மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி பின்னர் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை அமலா பால். இவருக்கு முதல் படமே பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. பின்னர் மைனா படத்தில் நடித்தார். அப்படம் இவரின் கேரியரிலேயே திருப்புமுனையாக அமைந்தது.

பின்னர் டாப் நடிகர்களின் படங்களில் நடித்தார். அது மட்டும்மில்லாமல் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தான் வாங்கும் சம்பளத்தையும் உயர்த்தி உள்ளார் அமலா பால்.

இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 80’ஸ் நடிகை கெட்டப்பில் காரின் அருகில் நின்று இவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here