என்ன பூனம் இப்படி கின்னு கின்னுன்னு இருக்கு.., வீடியோவை பார்த்து பார்த்து மூடான இளசுகள்!!

0

பிரபல நடிகையான பூனம் பாஜ்வா இப்பொழுது படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஒரு காலகட்டத்தில் கொடிகட்டி பறந்து வந்த பூனம் பாஜ்வாவிற்கா இந்த நிலைமை என்று அவரது ரசிகர்கள் கதறி வருகின்றனர்.

ஏனெனில் வந்த புதிதிலேயே பலரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டிருந்தார். சேவல், தம்பிக்கோட்டை, தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் படத்தில் தனது தத்ரூப நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

அதுவும் பாவாடை தாவணியில் கலக்கி இருப்பார். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியில் களமிறங்க ஆரம்பித்தார். இப்பொழுது லாக்டவுனுக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவே இல்லை.

இதனால் தான் முழுநேர போட்டோஷூட், ரீல்ஸ் என களமிறங்க ஆரம்பித்து விட்டார். இப்பொழுது தனது கொழுக் மொழுக் மேனியை காட்டியபடி அவர் வெளியிட்டிருக்கும் ரீல்ஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here