குட்டி தொப்பையை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பஜ்வா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0
poonam_Bajwa

மும்பை பெண்ணான பூனம் பஜ்வா தமிழில் உருவான சேவல் படத்தின் மூலம் அறிமுகமானவர். அந்த திரைப்படம் ஹிட் அடித்தாலும் அவருக்கு அந்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் கட்டி வருகிறார்.

பூனம் பஜ்வா

இந்தியாவில் உள்ள பலரும் தமிழில் படங்களில் நடிக்க தான் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் தொடர்ந்து தமிழில் ரசிகர்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவர். இதனால் வாட மாநிலங்களில் உள்ள பலரும் தமிழில் நடிக்க வருவர்.

poonam bajva

அந்த வகையில் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் தான் பூனம் பஜ்வா. இந்நிலையில் தமிழில் வெளியான சேவல் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதில் ஐயர் வீட்டு பெண்ணாக நடித்திருப்பார். அதன் பிறகு கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, தம்பி கோட்டை, துரோகி போன்ற படங்களில் நடித்திருந்தார்.

poonam bajva
poonam bajva

அதன் பிறகு இவருக்கு மக்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் சில கவர்ச்சி வேடத்திலும் நடித்தார். பல வருடங்களுக்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 2, முத்துன கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

poonam bajva

அதன் பிறகு ஜி.வி.பிரகாஷ் நடித்த குப்பத்து ராஜா திரைப்படத்தில் கவர்ச்சி ஆண்ட்டியாக நடித்திருப்பார். அதன் பிறகு லாக்டவுன் சமயத்தில் ஒர்கவுட்டில் ஈடுபட்ட பூனம் உடல் இளைத்து முன்பை விட படு கவர்ச்சியாக மாறியுள்ளார். அந்த புகைப்படங்களி தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அந்த வகையில் தற்போது தனது குட்டி தொப்பையை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here