மேனி மொத்தத்தையும் முறுக்கு விட்டு காட்டிய நடிகை பூனம் பாஜ்வா – குதூகலித்துப்போன ரசிகர்கள்!!

0
மேனி மொத்தத்தையும் முறுக்கு விட்டு காட்டிய நடிகை பூனம் பாஜ்வா - குதூகலித்துப்போன ரசிகர்கள்!!
மேனி மொத்தத்தையும் முறுக்கு விட்டு காட்டிய நடிகை பூனம் பாஜ்வா - குதூகலித்துப்போன ரசிகர்கள்!!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

நயன்தாராக்கு ஏதும் நோய் வந்துருச்சா – சமந்தா முன் டம்மி பீஸான லேடி சூப்பர் ஸ்டார்!!

பூனம் பாஜ்வா

சேவல் படத்தின் மூலம் திரையுலகில் தனது முத்திரையை பதித்தவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. மும்பை பெண்ணான இவர் வாய்ப்பு தேடி வந்தது தென்னிந்தியா பக்கம் தான். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்ற பெயருக்கு ஏற்றவாறு இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேனி மொத்தத்தையும் முறுக்கு விட்டு காட்டிய நடிகை பூனம் பாஜ்வா - குதூகலித்துப்போன ரசிகர்கள்!!
மேனி மொத்தத்தையும் முறுக்கு விட்டு காட்டிய நடிகை பூனம் பாஜ்வா – குதூகலித்துப்போன ரசிகர்கள்!!

அடுத்தடுத்து தெனாவட்டு, தம்பிக்கோட்டை, கச்சேரி ஆரம்பம் போன்ற ஹிட் படங்களை கொடுத்து வந்தார். சில காலமாகவே அவருக்கு அந்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போக இரண்டாவது நாயகியாக நடித்து வந்தார். இப்பொழுது அந்த வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை.

மேனி மொத்தத்தையும் முறுக்கு விட்டு காட்டிய நடிகை பூனம் பாஜ்வா - குதூகலித்துப்போன ரசிகர்கள்!!
மேனி மொத்தத்தையும் முறுக்கு விட்டு காட்டிய நடிகை பூனம் பாஜ்வா – குதூகலித்துப்போன ரசிகர்கள்!!

இதனால் லாக்டவுன் சமயத்தில் இருந்தே பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here