திடீரென பேயாட்டம் ஆடி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா – நிம்மதியாக பெருமூச்சு விட்ட போட்டியாளர்கள்!!

0
திடீரென பேயாட்டம் ஆடி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா - நிம்மதியாக பெருமூச்சு விட்ட போட்டியாளர்கள்!!
திடீரென பேயாட்டம் ஆடி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா - நிம்மதியாக பெருமூச்சு விட்ட போட்டியாளர்கள்!!

பிக் பாஸ் வீட்டில் எப்போதும் சண்டையை இழுக்கும் வனிதா திடீரென பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளாராம். வனிதா வீட்டில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் போட்டியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மேனி மொத்தத்தையும் முறுக்கு விட்டு காட்டிய நடிகை பூனம் பாஜ்வா – குதூகலித்துப்போன ரசிகர்கள்!!

பிக் பாஸ் வனிதா:

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் நேரலையாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் முதல் வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு சுரேஷ் தாத்தாவும், இரண்டாவது வாரம் சுஜா மற்றும் மூன்றாவது வாரம் டபுள் எலிமினேஷன் மூலமாக ஷாரிக் மற்றும் அபிநய் வெளியேறினர். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டையே சண்டைபோட்டு இரண்டாக்கி கொண்டிருக்கும் வனிதா தான் வெளியேறுவார் என எதிர் பார்த்த சமயத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

திடீரென பேயாட்டம் ஆடி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா - நிம்மதியாக பெருமூச்சு விட்ட போட்டியாளர்கள்!!
திடீரென பேயாட்டம் ஆடி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா – நிம்மதியாக பெருமூச்சு விட்ட போட்டியாளர்கள்!!

அதாவது நேற்று இரவு திடீரென வனிதா போட்டியார்களிடம் சண்டை போட்டு கன்பெஷன் ரூமை திறக்க சொல்லி கத்துகிறார். இதனால் அலறிப்போன போன பிக் பாஸ் வனிதாவை கன்பெஷன் ரூமுக்கு வரச்சொல்லி சமாதான படுத்த முயற்சிக்கிறார். ஆனால் வனிதா பிக் பாஸ் கூறியதை சற்றும் காதில் வாங்காமல் இங்கே இருந்தால் கண்டிப்பாக மனதளவில் பாதிக்கப்படுவேன், பிக் பாஸ் வீட்டை விட்டு கண்டிப்பாக நான் வெளியேற வேண்டும் என அடம் பிடிக்கிறார். இதனால் வனிதா இரவோடு இரவாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியே அனுப்பப்பட்டுள்ளார். இது குறித்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here