மேலாடையை கழட்டி விட்டு அப்படி இப்படி போஸில் ரசிகர்களை கதற வைத்த பூனம் பாஜ்வா – திணறிப்போன இணையதளம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் பூனம் பஜ்வா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பூனம் பஜ்வா

சேவல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் பூனம் பாஜ்வா. அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. தம்பிக்கோட்டை, தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்தார். ஆனால் சில நாட்களாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வந்தார்.

poonam baajwa

அதன் மூலம் தான் அவருக்கு ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் கவர்ச்சி நாயகியாக நடித்து பிரபலமானார். இப்பொழுது தனது சொந்த ஊருக்கே திரும்பி போன பூனம் பாஜ்வாவிற்கு சுத்தமாக வாய்ப்பே கிடைக்காமல் போனது. இதனால் வாய்ப்பு தேட புதிய உத்தியான ஃபோட்டோஷூட்டை கையிலெடுத்து உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here