3வது நாளே சண்டையை ஆரம்பித்த பிக் பாஸ் போட்டியாளர்கள் – அண்ணாச்சியால் ஏற்பட்ட தகராறு!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதுவும் சண்டைகளை 3வது நாளே ஆரம்பித்து விட்டனர்.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் இந்த சீசனில் முகம் தெரியாதவர்கள் பலரும் இருப்பதால் எப்பொழுது சண்டைகள் வர ஆரம்பிக்கும் என்று ஆர்வத்துடன் மக்கள் இருக்க இப்பொழுதே சண்டை காட்சிகள் ஆரம்பித்து விட்டது.

இமான் அண்ணாச்சி வந்து ஒரு காமெடியன் இந்த டைட்டிலை வின் செய்ய வேண்டும் என்று சொல்ல அதற்கு ராஜு கைதட்டுகிறார். இதனை இப்பொழுது பேச அவசியம் இல்லை என்று நாடியா சொல்ல ஒரு பிரச்சனையாக எழுகிறது. அதன் பின் நிரூப் சிரிக்க அதற்கு கோவம் அடையும் சிபி எதுக்கு சிரிக்கிற என்று கோபமடைய வீடே ரணகளமாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here