முழுசா மூடியும் மூடு ஏத்தும் கிரண்… சூடேறி திரியும் இளசுகள் வட்டாரம்!!!

0

தன்னுடைய கவர்ச்சி கடலில் ரசிகர்களை தத்தளிக்க விட்டு வருபவர் கிரண். இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் புடவையில் தனது முன்னழகை மறைத்து ரீல்ஸ் செய்து உள்ளார்.

இளம் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் கட்டுக்கடங்காத எல்லை இல்லாத கவர்ச்சி ஆட்டம் போட்டு வருபவர் கிரண். மேலும் இவர் வெள்ளித்திரை நாயகியாக ஒரு காலத்தில் இருந்தாலும் தற்போது இவரை பார்க்கும் கோணம் மாறியுள்ளது என்று சொல்லித்தான் ஆகவேண்டும்.

மேலாடையும் இல்லாமல் உள்ளாடையும் இல்லாமல் ஒரே பட்டனில் மானத்தை காப்பாற்றிய கிரண்... அதிர்ந்து போன இணையதளம்!!!

கதாநாயகிகள் படத்தில் காட்ட தயங்கும் கவர்ச்சியை தாராளமாக இணையத்தில் காட்டி வருகிறார். மேலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கான இடம் என்பது மிக குறைவு தான். இருப்பினும் இது எதையும் கண்டு கொள்ளாமல் தன்னுடைய ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டா போன்ற சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here