மீண்டும் திருமணத்திற்கு தயாரான அமலா பால்.. வைரலாகும் கல்யாண வைபோக வீடியோ!!

0

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் அமலா பால். இவர் தெய்வ திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்த போது இயக்குனர் A.L. விஜய்யின் மீது ஏற்பட்ட காதலால் 2014 ஆம் ஆண்டு அமலாவுக்கு, இயக்குனர் விஜய் உடன் திருமணம் நடைபெற்றது.

ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2017 ஆம் ஆண்டே விவாகரத்து செய்துகொண்டனர். இவ்வாறு இவரின் திருமண வாழ்க்கை சோகத்தில் முடிந்ததை அடுத்து சினிமாவிலாவது முன்னேற தொடர்ந்து கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் இவரின் சகோதரரின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. இதை படு கோலாகலமாக கொண்டாடிய அமலா அந்த கல்யாண வைபோக வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here