வெறும் பிராவுடன் படுக்கையில் சில்மிஷம் செய்யும் பூஜா ஹெக்டே – கட்டழகை பளிச்சென காட்டிய பீஸ்ட் நாயகி!

0
பாரினில் பார்பி டால் கெட்டப்பில் போஸ் கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே - அதகளப்படுத்திய பீஸ்ட் நாயகி!
பாரினில் பார்பி டால் கெட்டப்பில் போஸ் கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே - அதகளப்படுத்திய பீஸ்ட் நாயகி!

முகமூடி படத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. பின்னர் இவர் படாதபாடு பட்டும் தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே தெலுங்கு சினிமா பக்கம் தாவினார். அங்கு ஆச்சார்யா, மஹரிஷி, அள வைகுண்டபுரம் லோ என தொடர்ந்து படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகை என்ற பெயரை பெற்ற இவருக்கு மீண்டும் தமிழில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து தொடர்ந்து கோலிவுட்டில் இவர் நிலைத்து இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்டர்நெட்டில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here