லேசான சேலையில் ஆளை மயக்கும் அழகில் பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே., வாயை பிளந்த ரசிகர்கள்…!

0
வெறும் கயிற்றில் முன்னழகை மறைத்த பூஜா ஹெக்டே.. கவர்ச்சியின் எல்லைக்கு சென்ற பீஸ்ட் நாயகி!

முகமூடி படத்தின் மூலம் சினிமா உலகில் கால் பதித்தவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால் இவர் எதிர்பார்த்த அளவு தமிழ் சினிமா பூஜாவுக்கு கைகொடுக்கவில்லை.

அப்பொழுது தான் தெலுங்கு சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் வந்தது. அங்கு தொடர்ந்து இவர் ஹிட் கொடுத்ததால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார். இதன் மூலம் தான் தற்போது இவருக்கு பீஸ்ட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் இவரை கிளாமரில் அடித்துக்கொள்ள யாரும் இல்லை என்ற அளவுக்கு சமூக வலைத்தளங்களில் தன் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் பூஜா. தற்போது லேசான சேலையில் தன் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here