விஸ்வரூபமெடுக்கும் இளையராஜா பிரச்சனை – அப்பாவுக்கு எதிராக கருத்து பதிவிட்ட மகன் யுவன்!!

0
விஸ்வரூபமெடுக்கும் இளையராஜா பிரச்சனை - அப்பாவுக்கு எதிராக கருத்து பதிவிட்ட மகன் யுவன்!!
விஸ்வரூபமெடுக்கும் இளையராஜா பிரச்சனை - அப்பாவுக்கு எதிராக கருத்து பதிவிட்ட மகன் யுவன்!!

இசைஞானி இளையராஜா, அம்பேத்கரை மோடியுடன் ஒப்பிட்டு கருத்து பதிவிட்டதற்கு தொடர்ந்து எதிர்ப்பு குவிந்து வரும் நிலையில், இவரது மகன் யுவன் இவருக்கு எதிரான கருத்து ஒன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

வைரல் பதிவு:

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. இவர் அண்மையில், இந்திய அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கரை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு கருத்து ஒன்றை தெரிவித்தார். இதனை எதிர்த்து பலரும் இளையராஜாவை திட்டி தீர்த்து வந்தனர். இது குறித்த ஹேஸ்டேக்குகளும் பயங்கரமாக வைரலாகியது.

இந்த நிலையில், தான் கூறியதில் எந்த தவறும் இல்லை, இந்த கருத்தை நான் திரும்ப பெற மாட்டேன் என இளையராஜா உறுதியாக சொல்லிவிட்டார் என கங்கை அமரன் அறிவித்தார். இது ஒருபுறமிருக்க, இளையராஜாவின் மகன் யுவன் முக்கிய கருத்து ஒன்றை இன்ஸ்டாவில் போட்டுள்ளார். அதாவது, “Dark Dravidian, Proud Tamizhan” என குறிப்பிட்டு அவர் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த நெட்டிசன்கள், இளையராஜா சொன்னதை எதிர்த்து தான் யுவன் இப்படி ஒரு பதிவை போட்டுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by U1 (@itsyuvan)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here