யோசிக்க கூட முடியாத இடத்தில் தன் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய பீஸ்ட் நாயகி – அவரே வெளியிட்ட பதிவு!!

0
விஜய் பட நடிகைக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு - இழந்த மார்க்கெட்டை மீட்க  நாயகி போட்ட ஸ்கெட்ச்!!

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேல் திரைத்துறையில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹேக்டே. இவர் தமிழில் முகமூடி படத்தில் நடித்து தான் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியம் ஆனார். பின்னர் தெலுங்கில் தான் இவருக்கு வாய்ப்புகள் வந்தது.

குடும்பத்தினர் பேச்சால் மனம் மாறிய தனுஷ் – ஐஸ்வர்யா

அங்கு இவர் நடித்த பாதி படங்கள் ஹிட் அடித்தது. இவருக்கும் ராஷ்மிகாவிற்கும் தான் அங்கு கடும் போட்டி நிலவியது. தற்போது இவர்கள் இருவரும் சொல்லி வைத்தார் போல தெலுங்கு சினிமாவிலும் நடிக்க தொடங்கி விட்டார்கள்.

இந்நிலையில் பூஜா ஹேக்டே தன் அம்மாவின் பிறந்த நாளை மிக வித்தியாசமாக கொண்டாடியுள்ளார். அதாவது மிக அழகிய பீச் ஒன்றில் தன் குடும்பத்துடன் பிறந்தநாளை செலிப்ரேட் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை அவரே தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here