கண்ணாடி முன்னாடி முறுக்கேற்றி காட்டும் நடிகை அனு இம்மானுவேல் – பிரஷரில் துடிக்கும் இளசுகள்!!

0

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனு இம்மானுவேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து உள்ளார்.

நடிகை அனு இம்மானுவேல்:

நடிகர் விஷால் ஹீரோவாக நடித்த துப்பறிவாளன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனு இம்மானுவேல். இவர் தமிழ் சினிமாவிற்கு வரும் முன்னரே மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நன்கு பிரபலமானார். தற்போது ராவணாசுரா என்னும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் படவாய்ப்புகள் கைவசம் இருந்தாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்ட்டிவாக இருப்பதை வழக்கமாக வைத்து உள்ளார்.

அவ்வப்போது ஹிட்டான கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருவார். தற்போது அதை போலவே கண்ணாடி முன் கையை தூக்கி இடுப்பு தெரியும் படி கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். மேலும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here