“நாங்களா அப்பவே அப்படி… ” – தளபதி 65 நாயகியின் பள்ளிப்பருவ புகைப்படம்!!!

0
கீழ எதுவுமே போடல.. நல்லா தெரியுதா - Dusky தொடையை பேண்ட் போடாமல் காட்டிய பூஜா ஹெக்டே!

விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 65 படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். தற்போது அவருடைய பள்ளிப்பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

பள்ளிப்பருவ புகைப்படம்:

நடிகை பூஜா ஹெக்டே, தெலுங்கு, இந்தியில் முன்னணி ஹீரோ படங்களில் நடித்து வருகிறார். தமிழில், ஜீவாவின் முகமூடி படம் மூலம் அறிமுகமானவர் இவர்.  அதன்பிறகு பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்காமல் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தன்னுடைய கவனத்தை செலுத்த முடிவு எடுத்தார் பூஜா.

தற்போது தெலுங்கு சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தெலுங்கில் மார்க்கெட் இருப்பதால் தற்போது தமிழிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இதற்கிடையில் தற்போது தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ’தளபதி 65’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் பூஜா ஹெக்டே பள்ளிப்பருவ புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here