Suitcase-ஐ தொலைத்து டிரஸ் இல்லாமல் தவித்த பூஜா ஹெக்டே – பாரினில் அவதிப்பட்ட பீஸ்ட் நடிகை!

0
நீச்சல் குளத்தில் சட்டென்று மேலாடை இல்லாமல் எழுந்த பூஜா ஹெக்டே - ஸ்தம்பித்து பார்த்த ரசிகர்கள்!

பீஸ்ட் படத்தின் மூலம் தற்போது கோலிவுட்டில் பேமஸ் ஆகியுள்ளவர் நடிகை பூஜா ஹெக்டே. இந்த படம் பான் இந்தியா படமாக வெளியானாலும் கலவையான விமர்சனத்தை பெற்றது. சமீபத்தில் வெளிநாட்டில் சர்வதேச பட விழாவான கேன்ஸ் விழா நடைபெற்றது.

அதில் இந்தியாவில் இருந்து தமன்னா, மாதவன் உள்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதில் பூஜா ஹெக்டேவும் ஒருவர். அந்த விழாவில் அவருக்கு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது இவரின் விலை உயர்வான ஆடை மற்றும் மேக்கப் பொருட்கள் அடங்கிய Suitcase விழாவின் போது தொலைந்துவிட்டதாம்.

இதனால் உச்சகட்ட பதட்டம் அடைந்தாலும் உடனே அங்கு வேறு மேக்கப் பொருட்களை வாங்கி தனது மேக்கப்பையும் வேற ஒரு ஆடையையும் தனது குழுவின் உதவியுடன் தயாரித்து பூஜா ஹெக்டே கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here