அதை  தூக்குனதும்  எல்லாமே  தூக்கிடுச்சே… ரசிகர்களை அல்லல்பட வைத்த பூஜா ஹெக்டே!!!

0
உள்ள எதுவுமே போடலன்னு நல்லா தெரியுது - பின்னழகை வித விதமாக காட்டிய பூஜா ஹெக்டே!

தமிழ், தெலுங்கு  போன்ற மொழிகள் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில்  உள்ளாடை அணியாமல் வெறும் கோட் மட்டும் அணிந்து, கிழிந்த டவுசர் உடன் கையை தூக்கி ஹாட் போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் பார்த்த ரசிகர்கள் சூடேறி போய் உள்ளனர்.

தமிழில் முகமூடி என்ற படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் பூஜா ஹெக்டே. அதை தொடர்ந்து இவர் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களில் களம் இறங்கினார். என்ன தான் தமிழில் தனது திரை வாழ்க்கையை தொடங்கினாலும், அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது தெலுங்கு திரை தான். அந்த மொழியில் பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மொழியில் அவரின் அறிமுகம் 2012 ஆம் ஆண்டு ஜீவா படத்தின் மூலம் இருந்தது. அதன் பிறகு அவர் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது  விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருத்தர பத்தி தெரியாம எதுக்கு Judge பண்ணனும்…நெகட்டிவ் கமெண்ட்ஸ்க்கு பதிலடி கொடுத்த ரக்ஷிதா!!! 

படங்களின் ஷூட்டிங்கில் மிக பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் தன்னுடைய ஹாட் லுக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் உள்ளாடை அணியாமல் வெறும் கருப்பு நிற கோட் மட்டும் மேலாடையாக அணிந்து கொண்டு கிழிந்த குட்டி டவுசர் உடன் கையை தூக்கி படுகவர்ச்சியாக  போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் பார்த்த ரசிகர்கள் திணறிப்போய் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here