மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – தாக்கம் பற்றிய விவரங்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது!!!

0
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் - தாக்கம் பற்றிய விவரங்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது!!!
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் - தாக்கம் பற்றிய விவரங்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது!!!

இந்தியாவில் கொரோனா பரவளின் கோரதாண்டவம் மீண்டும் பரவ தொடங்கிவிட்டது. சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்து வந்தது. இந்நிலையில் இப்பொழுது மீண்டும் நோயின் தாக்கமும் பரவலும் நம் நாட்டில் அதிகரித்து வருகிறது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…

இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து பரவி வருகிறது. இந்த நோயின் தாக்கத்தால் பல உயிர்கள் பலி ஆகின. இந்த நோயை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மாநில அரசும் மத்திய அரசும் மேற்கொண்டது. இதன் 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2வது அலையின் தாக்கம் மீண்டும் பரவ ஆரம்பித்தது. இந்த 2வது அலையினால் பாதிப்பு மிக கொடூரமாக அதிகமாக இருந்தது. கொரோனா நோய் பரவலினால் இதுவரை 3.16 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4.24 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா...
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…

இந்நிலையில் 3வது அலை வரும் ஆகஸ்ட் மாதம் கடைசியில் இருந்து இருக்கும் என்று சுகாதார துறை அமைச்சகம் அறிவித்தது. அதன் விளைவாக இப்பொழுது கொரோனா மீண்டும் அதிகளவில் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த பரவல் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோயில் இருந்து குணமடைந்தோர் மற்றும் நோயினால் பலியானவர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா...
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…

இதுவரை புதியதாக 40,134 பேர் பாதிப்படைந்துள்ளனர் மற்றும் இதுவரை 422 பேர் பலியாகியுள்ளனர். இந்த நோய் பரவலின் தாக்கத்தினால் பதிப்படைந்து சிகிச்சை பெற்றோரின் எண்ணிக்கை 36,946 பேர்கால் ஆகும். இந்நிலையில் நோயினால் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,13,718 பேர்கள் ஆவார்கள். அதேபோல் இதுவரை பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 3,16,95,958 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,24,773 ஆக அதிகரித்துள்ளது, குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 3,08,57,467 ஆக அதிகரித்துள்ளது மற்றும் கொரோனா சிகிச்சை 4,13,718 பேருக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா...கொரோனா தடுப்பூசிகள்
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…கொரோனா தடுப்பூசிகள்

இதுமட்டுமில்லாமல் கொரோனா தடுப்பூசிகள் தொடர்ந்து மக்களுக்கு முக்கம் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4,13,718 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிக்கையில் அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here