சட்டையை கழட்டி கவர்ச்சி அவதாரம் அளித்த பூஜா ஹெக்டே – லைக்ஸ்களை தெறிக்கவிட்ட புகைப்படம்!!

0

பிரபல தெலுங்கு நடிகையான பூஜா ஹெக்டே தற்போது தனது இணைய பக்கத்தில் சூப்பர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காலை விரித்து அந்தரத்தில் ஹாட் போஸ் கொடுத்த ராய் லட்சுமி – தவித்து போன இணையவாசிகள்!!

பூஜா ஹெக்டே

முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பூஜா ஹெக்டே தற்போது 10 வருடங்களுக்கு பிறகு தளபதிக்கு ஜோடியாக மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார். அவர் நடித்த ஆனந்த வைகுண்டபுறமுலு திரைப்படம் செம ஹிட் அடிக்கவே இவரது மார்க்கெட் எகிறியுள்ளது.

சட்டையை கழட்டி கவர்ச்சி அவதாரம் அளித்த பூஜா ஹெக்டே - லைக்ஸ்களை தெறிக்கவிட்ட புகைப்படம்!!
சட்டையை கழட்டி கவர்ச்சி அவதாரம் அளித்த பூஜா ஹெக்டே – லைக்ஸ்களை தெறிக்கவிட்ட புகைப்படம்!!

இதனால் தான் தளபதியுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். மேலும் இன்ஸ்டாவில் எப்பொழுதுமே ஆக்ட்டிவாக இருக்கும் பூஜா தற்போது சட்டையை கழட்டி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தெலுங்கில் சமீபத்தில் நடத்தப்பட்ட அவார்ட் நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான அவார்ட்டை இவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here