கிட்டத்தட்ட தமிழ்நாட்டு மருமகளாக மாறிய ‘அன்பே வா’ சீரியல் நடிகை – போட்டிபோட்டு லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0
கிட்டத்தட்ட தமிழ்நாட்டு மருமகளாக மாறிய 'அன்பே வா' சீரியல் நடிகை - போட்டிபோட்டு லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்!!
கிட்டத்தட்ட தமிழ்நாட்டு மருமகளாக மாறிய 'அன்பே வா' சீரியல் நடிகை - போட்டிபோட்டு லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்!!

அன்பே வா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான டெல்னா டெவிஸ், தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் வியந்து போயுள்ளனர்.

ரசிகர்கள் விட்டாலும் யாஷிகாவை விடாத திரையுலகம்.. அடுத்தடுத்து நேரில் சென்று நலம் விசாரிக்கும் பிரபலங்கள்!!

டெல்னா டெவிஸ்

அன்பே வா சீரியல் சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதன் நாயகி டெல்னா டெவிஸ்க்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. முதல் சீரியலிலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று விட்டார். இன்ஸ்டாவிலும் ஏகப்பட்ட பாலோவர்ஸ் இவருக்கு உள்ளனர். கேரளா பெண்ணான இவர் கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் மருமகளாக மாறி விட்டார்.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

இவரது அந்த நடிப்பும், அந்த கியூட்டான சிரிப்பும் தான் அனைவரையும் கவர்ந்தது. அதுமட்டுமில்லாமல் தமிழ் தெரியாமல் இருந்தாலும் அதனை புரிந்துகொண்டு நடிக்கும் இவரது திறமை தான் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இப்பொழுது கையில் தீபத்துடன் அவர் விளக்கேற்றும் வீடியோவை பார்த்து பலரும் சொக்கி போயுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here