தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திட்டக்குழு கூட்டம்., பரபரப்பு தகவல்!!!

0
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திட்டக்குழு கூட்டம்., பரபரப்பு தகவல்!!!
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திட்டக்குழு கூட்டம்., பரபரப்பு தகவல்!!!

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றது. இதில் கல்வி, விவசாயம், உதவித்தொகை உள்ளிட்ட துறைகளுக்கான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மும்முனை மின்சாரம், பேருந்து சலுகைகள் என பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 3வது முறையாக திட்டக்குழு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 10) காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் இதுவரை அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள், வருவாய் நிலவரம், மதிப்பீடு, புதிய திட்டங்கள் மற்றும் கொள்கைக்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(10.06.2023) – முழு விவரம் உள்ளே!!

மேலும் தற்போது பொது மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வரும் மின்சார கட்டண உயர்வு, கல்வித்துறை, போக்குவரத்து துறை போன்றவை குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here