PKL 2024: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்திய புனேரி பல்டன்…, முதலிடத்தை தக்க வைத்த அபாரம்!!

0
PKL 2024: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்திய புனேரி பல்டன்…, முதலிடத்தை தக்க வைத்த அபாரம்!!
PKL 2024: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்திய புனேரி பல்டன்…, முதலிடத்தை தக்க வைத்த அபாரம்!!

புரோ கபடி லீக் தொடரின், இறுதி கட்ட லீக் சுற்றுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (ஜனவரி 30), தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக புனேரி பல்டன் அணி மோதியது. இதில், புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் புனேரி பல்டன் அணிக்கு இணையாக தெலுங்கு டைட்டன்ஸ் போட்டியிட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த ஆட்டத்தில், துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய புனேரி பல்டன் அணி 60-29 என்ற புள்ளி கணக்கில் வெற்றியை சொந்தமாக்கியது. இதன் மூலம் தன் 12வது வெற்றியை பதிவு செய்த புனேரி பல்டன், புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. இன்று (ஜனவரி 31) நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

தமிழக அரசு கல்லூரி ஆசிரியர்களே., ஓய்வு பெறும் வயதில் முரண்பாடு? முதல்வருக்கு பரந்த கோரிக்கை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here