உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய பாகிஸ்தான்…, கிரிக்கெட் வாரியம் (PCB) செய்த அதிர்ச்சி சம்பவம்!!

0

இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன. ஆனால், இந்த உலக கோப்பையின் தொடக்க போட்டிகளில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான், கடைசி சில போட்டிகளில் தொடர் தோல்வி அடைந்ததன் மூலம், புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தை பிடித்து உலக கோப்பையில் இருந்து வெளியேறியது. லீக் சுற்றுடன் உலக கோப்பையை விட்டு வெளியேறியதால் PCB-யானது முழு தேர்வுக் குழுவையும் நீக்கி உள்ளதாக அறிவித்துள்ளது.

மகளிர் உரிமை தொகைக்கு ரூ.1,138 கோடி.., ஆனா மது விற்பனை ரூ.633 கோடி.., திமுகவை சாடிய ராமதாஸ்!!

கடந்த இரு வாரங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவங்கள்:

  • பாகிஸ்தான் தலைமை தேர்வாளர் பதவியை இன்சமாம் உல் ஹக் ராஜினாமா செய்தார்.
  • 2023 உலகக் கோப்பையின் குரூப் கட்டத்தில் பாகிஸ்தான் வெளியேறியது.
  • பாகிஸ்தான் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ராஜினாமா செய்தார்.
  • பிசிபி முழு தேர்வுக் குழுவையும் நீக்கியது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here