TNPSC தேர்வாணையமானது CESE உதவி பொறியாளர் (AE) பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. இதையடுத்து, இன்ஜினியரிங் படித்த பட்டதாரிகள் பலர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ள நிலையில், இவர்களுக்காகவே பிரபல “EXAMSDAILY” நிறுவனம் “ஆன்லைன் லைவ் கோர்ஸ்” அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, AE தேர்வர்கள் தங்களை சிறந்த முறையில் தயார்படுத்திக் கொள்ள, ஏதுவாக குறைந்த விலையில் “ஆன்லைன் லைவ் கோர்ஸ்”-ஐ நடத்தி வருகிறது. அனுபவம் நிறைந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படும் இந்த கோர்ஸை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். மேலும், கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் தெளிவு பெறலாம்.