கலைந்த முடி.., அவுத்துவிட்ட மேலாடை.., கவர்ச்சி ததும்ப நிற்கும் பார்வதி நாயர்.., சிதறிய இளசுகள்!!

0

தமிழ் மலையாளம் என இரண்டு திரைகளிலும் கலக்கி வரும் நடிகை பார்வதி நாயர் தனது கவர்ச்சி புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

கவர்ச்சி போட்டோ:

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கி வருபவர் நடிகை பார்வதி நாயர். இவர் அஜித்துக்கு வில்லியாக என்னை அறிந்தால் படத்தில் நடித்து மிகப் பெரிய அளவில் ரீச் ஆனார். இது மட்டும் இல்லாமல் கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர்ந்து நில் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தார்.

கோலிவுட் மட்டுமல்லாமல் மலையாள திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கி வரும் இவர் ஆலம்பனா என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தனது மார்க்கெட்டை உயர்த்த, கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இப்பொழுது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here