மேலே இருந்து இப்படி காட்டுனா எல்லாமே தெரியுது மாளவிகா.., டாப் ஆங்கிள் கிளிக்ஸை பார்த்து கிறங்கிய இளசுகள்!!

0

பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து 90ஸ் காலகட்டத்தில் கனவு நாயகியாக வலம் வந்தவர் தான் மாளவிகா. இவரது நிஜ பெயர் ஸ்வேதா தான். ஆனால் சினிமாவிற்காக பெயரை மாற்றி கொண்டார்.

என்ன தான் இவர் மலையாள பெண்ணாக இருந்தாலும் அவருக்கு தமிழில் தான் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. இதுவரை 40 படங்கள் வரை நடித்திருப்பார். நாயகியாக மட்டுமில்லாமல் சில படங்களில் குத்தாட்டமும் போட்டுள்ளார்.

இப்பொழுது 40 வயதாகியும் எந்த ஒரு மாற்றமும் இலலாமல் 90ஸ் காலத்தில் பார்த்த மாளவிகாவை போலவே காட்சியளிக்கிறார். மேலும் பல புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதிலும் இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here