பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுகிறாரா இந்த பிரபலம்.., அப்போ சீரியலை மூட்டை கட்ட வேண்டியது தான்!!

0
முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.., அதுக்கு பதிலா இந்த சீரியல் தான்.., லீக்கான அப்டேட்!!!
முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.., அதுக்கு பதிலா இந்த சீரியல் தான்.., லீக்கான அப்டேட்!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் பாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா, சன் நெட்வொர்க்கின் புதிய தெலுங்கு சீரியலில் இணைந்துள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

வெளியான அப்டேட்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் ஹிட் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில், மூர்த்தியின் மனைவியாக தனம் என்ற பாத்திரத்தில் நடிகை சுஜிதா நடித்து வருகிறார். இவர் தமிழ் போக தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் இவர் தெலுங்கில், ஜெமினி டிவியில் புதிதாக தொடங்க உள்ள கீதாஞ்சலி என்ற சீரியலில் நடிக்க உள்ளார். இதற்கான ப்ரோமோ நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.

போதும் அமலா பால்.., இதுக்குமேல தாங்காது.., மொத்த அழகையும் பார்த்து திணறிய இளசுகள்!!

இந்தத் தொடர் தமிழில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி தொடரின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் சீரியல் என்பதால், சுஜிதாவுக்கு இதில் வாய்ப்பு தரப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து பிரபலங்கள் பலரும், நடிகை சுஜிதாவுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

ஒருவேளை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதை இல்லாமல் நகர்ந்து கொண்டிருப்பதால் இப்படி வேறு சீரியலுக்கு தாவிட்டாரோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சுஜிதா இந்த சீரியலில் நீடிப்பாரா? இல்லையா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here