போதும் அமலா பால்.., இதுக்குமேல தாங்காது.., மொத்த அழகையும் பார்த்து திணறிய இளசுகள்!!

0
போதும் அமலா பால்.., இதுக்குமேல தாங்காது.., மொத்த அழகையும் பார்த்து திணறிய இளசுகள்!!
போதும் அமலா பால்.., இதுக்குமேல தாங்காது.., மொத்த அழகையும் பார்த்து திணறிய இளசுகள்!!

பிரபல நடிகையான அமலாபால் இப்பொழுது வெளியிட்டு இருக்கும் அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமலா பால்

ஆரம்பத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் நடிகை அமலாபால். குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது. அதற்கு அவரது தத்ரூப நடிப்பும் திறமையும் ஒரு காரணம் தான்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

எந்த ஒரு படம் எடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்வார். அதாவது கிளாமர் படங்கள் என்றாலும் நடித்து விடுவார், குடும்ப கதாபாத்திரம் என்றாலும் நடித்து விடுவார். இதுதான் இவரது ஸ்பெஷாலிட்டியே. சில வருடங்களுக்கு முன்புதான் இவருக்கு விவாகரத்து ஆன நிலையில் தனியாக தான் வாழ்ந்து வருகிறார்.

அடுத்த படத்துக்கு Hint கொடுத்த மாரி செல்வராஜ்.., இயக்குனர் ரஞ்சித்தோட இணைந்து அசத்தல்!!

என்ன தான் சர்ச்சைகளை சந்தித்தாலும் அதை அவர் பெரியதாக எடுத்துக் கொள்வதும் கிடையாது. இப்படி இருக்க இப்பொழுது பல புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை குதூகலிக்க வைத்து வருகிறார் நம்ம அமலாபால். அந்த வகையில் அவரது புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here