பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இணைந்த ரியோ ராஜ்?? சூட்டிங் ஸ்பாட் போட்டோவால் குழப்பத்தில் ரசிகர்கள்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ஷூட்டிங் ஸ்பாட் சார்ந்த போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோவால்  குழப்பம்:

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ், தற்போது பலகட்ட முக்கிய நகர்வுகளுடன் நகர்ந்து வருகிறது. வீட்டை விட்டு வெளியேறிய கண்ணன், தனத்திற்கு பிறந்துள்ள ஆண் குழந்தை, உள்ளிட்ட முக்கிய  நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.  இந்த பரபரப்பான நகர்வுகளை ரசிகர்கள் கண்கொட்டாமல் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.  இந்த போட்டோவில்  ரியோ ராஜ் இருப்பதால், ஒருவேளை இந்த சீரியலில் இவர் இணைந்துள்ளாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.  இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here