பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு விரைவில் END.., கிளைமாக்ஸ் சீன் இதுதான்…, வெளிவந்த அப்டேட்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு விரைவில் END.., கிளைமாக்ஸ் சீன் இதுதான்..., வெளிவந்த அப்டேட்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு விரைவில் END.., கிளைமாக்ஸ் சீன் இதுதான்..., வெளிவந்த அப்டேட்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்பொழுது பல பிரச்சனைகளுடன் பரபரப்பாக நகர்ந்து வருகிறது. ஒரு பக்கம் கண்ணன் கையில் காசு இல்லாமல் தவித்து வருகிறார். இன்னொரு பக்கம், ஜீவா தனது மாமனாரிடம் அடிமை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஜனார்த்தனன் ஒரு கட்டத்திற்கு மேல் போய், கயலின் விஷயத்திலும் அவரே முடிவெடுக்க ஆரம்பித்து விட்டார். ஜீவாவிற்கு இது சுத்தமாகவே பிடிக்கவே இல்லை.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் கோபமடைந்த அவர் ஜனார்தனனிடமே பேசி விடுகிறார். மேலும் முக்கியமான விஷயம் என்னவென்றால், சில தினங்களாக சீரியல் டிஆர்பி ரேட்டிங் மந்த நிலைமையில் சென்று கொண்டிருந்தது. இப்பொழுது இந்த பிரச்சனைகளுக்கு பிறகு தான் சூடுபிடிக்கவே ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது கூடிய விரைவில் சீரியல் முடிவுக்கு வர உள்ளதாம்.

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு..,, வானிலை மையம் தகவல்!!

அதுவும் கிளைமாக்ஸ் குறித்த தகவலும் வெளிவந்துள்ளது. அதாவது, ஜீவாவை இன்னும் ஜனார்த்தனன் அசிங்கப்படுத்துவாராம். இ இதனால் வீட்டை விட்டே வெளியேறி மூர்த்தியிடம் வந்து சேருவராம். அதன் பிறகு கண்ணன் கடனாளியாகி நிற்க அப்பொழுது, மூர்த்தி தான் வந்து அனைத்து உதவிகளையும் செய்வாராம். அண்ணனின் உண்மையான பாசத்தை புரிந்து கொள்ளும் கண்ணன் மீண்டும் வந்து சேருவராம். அடியான் பிறகு வீடு ஓரளவிற்கு கட்டி முடிக்க கே குடும்பத்துடன் குடியேறுவர்களாம். கிளைமாக்ஸ் காட்சிகள் இப்படி தான் இருக்க போகிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here