தம்மாத்துண்டு இடுப்பு…, என்ன ஒரு மடிப்பு…, பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியாவின் கவர்ச்சி அவதாரம்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான காவியா தற்போது அல்டிமேட் லெவெலில் போட்டோஷூட் செய்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

காவியா

பாரதி கண்ணம்மா நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் தான் காவியா. ஒரு கலகலப்பான கதாபாத்திரத்தில் அந்த சீரியலில் பிரவேசித்தார். மேலும் அந்த வீட்டில் சௌந்தர்யாவையே எதிர்த்து பேசுவது காவியா தான்.

இந்த ஒரு சீரியலிலேயே சின்னத்திரை நயன்தாரா என்று சொல்லும் அளவிற்கு முன்னேறினார். இவருக்கு அடுத்தடுத்து நேரம் நன்றாக இருந்ததால் பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பும் தேடி வந்தது.

ஆரம்பத்தில் சித்ராவின் தோழியான சரண்யாவை தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ரசிகர்கள் ஆசைப்பட்டனர். ஆனால் சித்ரா அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்தவர்.

என்னால் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது முடியாது என்று ஒதுங்கி விட்டார். அதன் பிறகு தைரியமாக முன்னெடுத்து வந்தது காவியா தான். அவரது விடா முயற்சி தான் இந்த அளவிற்கு அவரை இழுத்து கொண்டு வந்துள்ளது.

தற்போது மக்கள் விரும்பும் கனவுகன்னியாகவே வலம் வருகிறார். மேலும் பல போட்டோஷூட் நடத்தில் தற்போது வரை ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார். இப்படி இருக்க தற்போதும் தம்மாத்துண்டு இடுப்பழகில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here